அலங்காநல்லூரில் எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பாலமேடு அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நகர கிளை தவெக நிர்வாகிகளுடன் அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி