இது சம்பந்தமாக அலங்காநல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உத்தரராஜா மற்றும் இந்நிகழ்வில் தொடர்புடைய மற்ற காவலர்களின் செயல்பாடு குறித்து, காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேற்படி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சமயநல்லூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்