மதுரையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரும் ஜூன் முதல் வாரத்தில் உயர்கல்வி சேர்க்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். தமிழகத்தின் கொள்கை முடிவுகளை முதலமைச்சர் ஜோசப் விஜயே எடுப்பார் என்றும் கூறினார். மேலும், கடந்த அரசின் கொள்கை முடிவுகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என்றும் கூறினார்.