மதுரை: இரட்டை பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை.. டாக்டர்கள் சாதனை

மதுரை, ஜூன் 03, 2026: தென் தமிழகத்திலேயே முதல்முறையாக, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 7 மாதங்களே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு ‘டிசிஆர் ஆல்ஃபா-பீட்டா குறைக்கப்பட்ட ஹாப்லோ ஐடென்டிகல் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை’யை வெற்றிகரமாகச் செய்துள்ளது. தீவிர கூட்டு நோய் எதிர்ப்பு குறைபாடு (SCID) என்ற அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, பாதியளவு பொருந்திய தந்தையிடம் இருந்து ஸ்டெம் செல்கள் பெறப்பட்டன. இது உயிருக்கு ஆபத்தான பிறவி நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி