பெரும்பிடுகு முத்தரையர் 1351வது சதய விழா.

மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351வது சதய விழாவை முன்னிட்டு, இன்று (மே 23) அலங்காநல்லூர் ஒன்றியம், சரந்தாங்கி கிராமத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி