கேரளா வயநாடு ,
வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல அமைப்புகள் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில்
சிறு உதவியாக நேற்று இரவு
மதுரை பரவை மார்க்கெட்டில் இருந்து சங்கத்தின் சார்பாகவும், வியாபாரிகளின் பெரும் கொடையுடனும், அனைத்து காய்கறிகள் அடங்கிய 12 டன்
காய்கறிகள் லாரியில் அனுப்பபட்டது.