மாட்டுத்தாவணி: சேதமடைந்துள்ள சிசிடிவி கேமராக்கள்

What: மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கோ. புதூர் செல்லக்கூடிய பிரதான சாலையின் சந்திப்பு பகுதியில் மதுரை மாநகர காவல் துறை சார்பாக அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்களை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டது. தற்போது அந்த சிசிடிவி கேமராக்கள் சேதம் அடைந்துள்ளது.சேதமடைந்துள்ளன. எனவே சேதமடைந்த சிசிடிவி கேமராவை மாற்றியமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Where: Maduraiவைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி