காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறிய மண்தான் மதுரை: முதல்வர்

மகாத்மா காந்தி அரை ஆடைக்கு மாறிய வரலாற்று மண் மதுரை என மநீம நடத்தும் 'மறவோம்' நிகச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், "காந்தியை மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது மதுரை. காந்தியை தமிழ்நாடு மறவாது என்பதற்கான அடையாளமாக காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ளது. என் நண்பர் கமல்ஹாசன் அழைப்பை நான் மறுக்க முடியாது" என கூறினார்.

தொடர்புடைய செய்தி