மதுரை திமுக பொதுக்குழு 2026 வெற்றிக்கு அடித்தளமாக அமையும்

மதுரையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றுவிட்டார். இந்த பொதுக்குழு வரலாற்று சிறப்புமிக்கது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். "முதல்வரிடம் இருந்து இன்று மிகப்பெரிய அறிவிப்புகள் வரும் என்று அனைத்து தொண்டர்களும் காத்திருக்கிறோம். முதல்வரின் ரோடு ஷோ பிரம்மாண்டமாக இருந்தது" என்றார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி