மதுரை திமுக மாநாடு: 2 லட்சம் நிர்வாகிகளுக்குச் சுடச்சுட மட்டன் பிரியாணி

மதுரை உத்தங்குடியில் உள்ள 'கலைஞர் திடல்' வளாகத்தில் இன்று (பிப்.21) திமுக தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் நிர்வாகிகளுக்காக, அவர்களது இருக்கைகளிலேயே சிற்றுண்டி மற்றும் குடிநீர் பாட்டில்கள் அடங்கிய பைகள் முன்கூட்டியே வைக்கப்பட்டுள்ளன. மேலும், மதிய உணவாக அனைவருக்கும் ஹாட்பாக்ஸில் அடைக்கப்பட்ட சுடச்சுட மட்டன் பிரியாணி வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி