சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக நீதிபதிகள் முன்வைத்த கேள்விகள் பின்வருமாறு., நகை மாயமானதாக FIR ஏன் பதிவு செய்யவில்லை?. யாரின் உத்தரவில் விசாரணை சிறப்பு படைக்கு மாற்றப்பட்டது?. உயர் அதிகாரிகளை காப்பாற்ற நினைப்பதாக உண்மையை மறைக்க வேண்டாம். யாரை காப்பாற்ற அரசு முயல்கிறது? காத்திருப்போர் பட்டியலுக்கு எஸ்பி-ஐ மாற்றம் ஏன்? கொலை செய்யும் அளவு விசாரணை நடக்க அதிகாரம் கொடுத்தது யார்?