தவெக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரமாரி கேள்வி

விவசாய இலவச மின்சாரத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. "இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 44,296 விவசாயிகளுக்கு இணைப்பு வழங்காமல் உள்ள நிலையில், தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கினால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? தட்கலில் வசூலித்த ரூ.2,400 கோடியை வைத்து என்ன செய்தீர்கள்?" என நீதிபதி சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.

தொடர்புடைய செய்தி