மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரை தொடர்ந்து, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதிப்படுத்த இரு தரப்பும் முன்வந்த நிலையில், இதற்காக வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த மரபணு பரிசோதனை அறிக்கையை ரகசியமாக மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கவும், அதன் அடிப்படையில் விசாரணையை தொடரவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி