மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழுக்கள் இன்று (செப்.13) அறிவிக்கப்பட்டுள்ளன. மதுராந்தகம் தொகுதி பணிக்குழு தலைவராக அமைச்சர் விஸ்வநாதனும், துணை தலைவர்களாக எம்பிக்கள் விஷ்ணுபிரசாத் மற்றும் சுதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தாராபுரம் தொகுதி பணிக்குழு தலைவராக அமைச்சர் ராஜேஷ்குமாரும், துணை தலைவர்களாக எம்பி ஜோதிமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕