“6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் ஆவார்”.. அனிதா ராதாகிருஷ்ணன்

திமுக குறித்து அக்கட்சியின் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் புதிய கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மு.க. ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரை சிங்கப்பூர் போன்று மாற்றி வைத்திருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதி மக்கள் கேடுகெட்டவர்கள். 4 முதல் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் ஆவார்” என தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி