மு.க.முத்துவின் உடல் தகனம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது. கோபாலபுரத்து இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மு.க.முத்துவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி