சென்னை மெட்ரோவில் எடுத்துச் செல்லப்பட்ட நுரையீரல்

சென்னை: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நுரையீரல் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலமாக வெறும் 21 நிமிடத்தில் ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக சாலை மார்க்கத்தில் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி