லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

CSK அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் LSG அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த CSK அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய LSG அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 16.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. LSG அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 90 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்புடைய செய்தி