அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு

அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 24ஆம் தேதி வாக்கில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 4 நாட்களில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி