நவ., 24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புதிய தகவல்

நவ., 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 22ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி