"லவ் டுடே 2" நிச்சயம் வரும்: நடிகர் பிரதீப் ரங்கநாதன்

நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன், 'டியூட்' மற்றும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், 'டியூட்' பட புரமோஷனுக்காக அவர் அளித்த பேட்டியில், "லவ் டுடே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான யோசனையும் இருக்கிறது. ஆனால், இப்போது கமிட் ஆகியிருக்கும் வேலைகளை முடித்துவிட்டு "லவ் டுடே 2" படத்தை ஆரம்பிப்பேன்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி