'LIK' படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியீடு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பல நாட்களாக தள்ளிபோனநிலையில் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், அந்த காத்திருப்புக்கு படக்குழு முடிவுகட்டியுள்ளது. அதன்படி, 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி