கொத்து கொத்தாக முடி கொட்டுதா? வெங்காய சாறு தரும் தீர்வு

வெங்காய சாற்றில் உள்ள சல்பர் சத்து தலைமுடியின் வேர்க்கால்களை தூண்டி, முடி உதிர்வை கட்டுப்படுத்துவதுடன் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பொடுகு தொல்லை மற்றும் மண்டைப்பகுதியில் ஏற்படும் அரிப்பை நீக்கி கூந்தலை ஆரோக்கியமாக வைக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை வெங்காய சாற்றை தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால், முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் மாறும்.

தொடர்புடைய செய்தி