சொத்துப் பத்திரம் தொலைந்துவிட்டதா? மீண்டும் பெறுவதற்கான எளிய வழிமுறைகள்

உங்கள் வீடு அல்லது நிலத்தின் சொத்து பத்திரம் தொலைந்துவிட்டால், பதற்றமடையாமல் சில சட்டப்பூர்வ நடைமுறைகள் மூலம் அதன் நகலை பெற முடியும். முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்வதுடன், முன்னணி நாளிதழ்களில் இது குறித்து விளம்பரம் அளிக்க வேண்டும். இறுதியாக, இந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து உங்கள் பத்திரத்தின் அதிகாரப்பூர்வ நகலை பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி