அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்து.. ஒருவர் பலி, 10 பேர் கவலைக்கிடம்

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் அருகே தெலங்கானா மாநிலத்தைச் சேந்த அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள், விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி