லாரி-கார் மோதி கோர விபத்து.. 3 பேர் பலி (வீடியோ)

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் கார் ஒன்று எதிரே வந்த லாரியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இந்நிலையில், இவ்விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி