லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய தெலுங்கு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ இன்று (ஜன.14) வெளியானது. அல்லு அர்ஜுனின் 23-வது படமான இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" என தொடர் வெற்றி படங்களை அளித்த லோகேஷ் கனகராஜுடன் அல்லு அர்ஜுன் இணைவது சினிமா ரசிகர்களை எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
நன்றி:MythriMovieMakers