விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் வரும் 21ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி