கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜூலை. 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். 24-ந் தேதியன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கும்.

தொடர்புடைய செய்தி