விழுப்புரம் மாவட்டத்தில் பிப்.21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பிப்.21ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாளுக்கு பதிலாக வேறு ஒரு தேதி வேலை நாள் என அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இத்தேரோட்ட திருநிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி