மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஐப்பசி மாதமான துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது ‘துலா ஸ்நானம்’ என்னும் மிகப் புண்ணியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. வடக்கில் பாயும் கங்கை நதி துலா மாதத்தில் காவிரியில் பாயும். இதனை முன்னிட்டு காவிரி பாயும் மயிலாடுதுறையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாளை (நவ,15) மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 23 அன்று பணிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி