வந்தே பாரத் ரயில்களில் இனி உள்ளூர் உணவுகள் - ரயில்வே அமைச்சர்

வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகளை பயணிகளுக்கு வழங்க, மண்டல அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் டெல்லி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்வதை உறுதிப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி