கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் இன்று (டிச., 09) வாக்குப்பதிவு நடக்கிறது. 3 மாநகராட்சிகள், 39 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 471 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடக்கிறது. ஆளும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி தனது வாக்கினை பதிவு செய்தார்.
நன்றி: பிடிஐ