‘தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன்’.. முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு ஆண்டு நிர்வாக மானியமாக ரூ.80 இலட்சம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஹஜ் பயனாளி ஒருவருக்கு ரூ.25,000 வீதம் ஹஜ் மானியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு ரூ. 30 லட்சமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி