இந்தியாவை நோக்கி வருகிறது LNG கப்பல்

அமெரிக்கா - ஈரான் போர் தொடங்கிய பிறகு, முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியாவை நோக்கி LNG கப்பல் வருகிறது. ADNOC Logistics நிறுவனத்தால் இயக்கப்படும் Al Hamra LNG கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்துள்ளது. இதன் மூலம் விரைவில் இந்தியாவில் உருவாகியுள்ள LNG பற்றாக்குறை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி