CSK அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் இருந்து டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, பதிரனா ஆகிய வெளிநாட்டு வீரர்களும், திரிபாதி, விஜய் சங்கர், தீபக் கூடா, ஷேக் ரஷீத், வன்சி பேடி, நாகர்கோடி ஆகிய இந்திய வீரர்களும் தக்கவைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள்ளனர். அஸ்வின் ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஜடேஜாவையும், சாம் கரனையும் ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி