இன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும்

மகாவீர் ஜெயந்தி இன்று (மார்.31) கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் மதுபானக்கடைகள், மதுபானக் கூடங்கள் அடைக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று குடிமகன்கள் அனைவரும் மதுவை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி