சிங்கப்பெண் திட்டம் - முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதல்வர் விஜய் நாளை (மே 27) தொடங்கி வைக்கிறார். இச்சிறப்புப் படையின் தீவிர ரோந்துப் பணிகளுக்காக முதற்கட்டமாக 30 நவீன ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தவெக அரசின் இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கை பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி