குழந்தைகளுக்கான முதல் IBS-C மருந்தான லின்செஸ்க்கு அனுமதி

மலச்சிக்கலுடன் கூடிய குடல் எரிச்சல் நோய்க்குறி (IBS-C) உள்ள ஏழு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு லின்செஸ் வழங்க USFDA அங்கீகரித்துள்ளது. IBS-C உள்ள குழந்தைகளுக்கான FDA-அங்கீகரிக்கப்பட்ட முதல் சிகிச்சை இதுவாகும். லின்செஸ் குடல் இயக்கச் சுழற்சிகளை மேம்படுத்துகிறது மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் வயிற்று வலியைக் குறைக்கிறது. கடுமையான நீரிழப்பு ஆபத்து காரணமாக 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு லின்செஸ் அனுமதிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி