இந்தியாவை போல் பாகிஸ்தானிலும் உருவானது 'கரப்பான்பூச்சி கட்சி'

உச்ச நீதிமன்ற நீதிபதியின் "கரப்பான்பூச்சி" விமர்சனத்திற்கு எதிராக இந்தியாவில் நையாண்டியாகத் தொடங்கப்பட்ட 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டாலும், இளைஞர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். இதே பாணியில் தற்பொழுது பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையின்மைக்கு எதிராக 'கரப்பான்பூச்சி அவாமி லீக்' என்ற தளம் உருவாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி