பிகாரை போல தமிழ்நாட்டிலும் நடக்கும்.. திண்டுக்கல் சீனிவாசன்

பிகார் வெற்றிக்கு SIR காரணம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதேபோல் தமிழ்நாட்டிலும் SIR நடைபெற வேண்டும் என்றும், அதை எதிர்ப்பது தேவையற்றது. SIR மூலம் மாநிலத்தில் 1 கோடியுக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீங்கும் என்றும் கூறினார். வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்றேறும், அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி