சூரியனை விட 5 மடங்கு மின்னல் சூடானது.. சுவாரசிய தகவல்

மின்னல் சூரியனின் மேற்பரப்பை விட சுமார் 5 மடங்கு அதிக வெப்பமானது என்பது ஒரு அதிர்ச்சி தரும் அறிவியல் உண்மை. சூரியனின் மேற்பரப்பு வெப்பம் சுமார் 5,500°C ஆகும். ஆனால் மின்னல் ஒரு கண நேரத்தில் சுமார் 30,000°C வரை வெப்பத்தை உருவாக்கும். இதனால் மின்னல் பட்டால் மரங்கள், கட்டிடங்கள், மின்சாதனங்கள் கடுமையாக சேதமடைகின்றன. மின்னல் மிக ஆபத்தான இயற்கை சக்திகளில் ஒன்றாகும்.

தொடர்புடைய செய்தி