கனமழை எதிரொலி: 5-வது டி20 போட்டி பாதியில் நிறுத்தம்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இன்று (நவ.8) நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திடீரென மின்னல் மற்றும் கனமழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி