60 வயது மூதாட்டியை கழிவறையில் சீரழித்த கொடூரனுக்கு ஆயுள்

இங்கிலாந்தின் வேல்ஸை சேர்ந்த லீ ஜேம்ஸ் (38) என்பவர் பலாத்கார வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் இருந்து பின்னர் விடுதலையானார். கடந்த 2024 இறுதியில் மேகி என்ற 60 வயதான மூதாட்டியை மருத்துவமனை ஒன்றில் கழிவறையில் வைத்து பலமுறை கொடூரமாக தாக்கி லீ பலாத்காரம் செய்திருக்கிறார். இதையடுத்து கைது செய்யப்பட்ட லீ மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு நேற்று (பிப். 21) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி