"அதிமுகவினர் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்ட தவெகவுக்கு வரட்டும்".. விஜய் ட்விஸ்ட்

தவெக அமைச்சரவையில் நாளை (மே.21) விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை ராஜினாமா செய்துவிட்டு, இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றிப் பெற்ற பின்னர் அமைச்சரவையில் இடம் கொடுப்பதாக முதலமைச்சர் விஜய் கூறியதாக தெரிகிறது. ‘மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையை பொய்யாக்கிவிடக் கூடாது’ என ஜான் ஆரோக்கியசாமி கூறியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி