கூட்டாட்சியை வலுப்படுத்த ஒன்றிணைவோம்.. கர்நாடக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

மத்திய-மாநில உறவுகள் குறித்த தமிழக உயர்மட்டக் குழுவின் அறிக்கைக்கு ஆதரவளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கூட்டாட்சியைப் புதுப்பிப்பது என்பது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்பதை அங்கீகரித்ததற்காக அவரைப் பாராட்டியுள்ள ஸ்டாலின், மாநில உரிமைகளைப் பாதுகாக்க இத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி