கோடை வெயிலில் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து உயிர் காப்போம்

கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், தாகத்தால் தவிக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்காக வீட்டு வாசலில் சிறு பாத்திரங்களில் தண்ணீர் மற்றும் தானியங்களை வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனிதர்களைப் போலவே நீர்வேட்கையால் அவதிப்படும் வாயில்லா ஜீவன்களைக் காக்க இத்தகைய மனிதாபிமானச் செயல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த எளிய முயற்சி வெயிலின் தாக்கத்தால் பறவைகள் உயிரிழப்பதைத் தடுக்க உதவும்.

தொடர்புடைய செய்தி