மாநிலத்தின் உரிமையை காப்போம்.. முதல்வர் ஸ்டாலின்

அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு, “உண்மையான கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தி, ஒவ்வொரு மாநிலத்தின் உரிமையையும் காப்போம்” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது சித்தாந்தத்திற்கு அல்ல. அதன் மக்களுக்கே சொந்தமான நாடு என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பைச் சுருக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்த்து, நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி