"வரும் முன் காப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக சென்னையில் திமுக நிர்வாகி திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், "இளம் தலைவர் ராகுல்காந்தி SIR-க்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா, ஹரியானா பகுதிகளில் நடந்த வாக்குத் திருட்டை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்கவிடக் கூடாது. வரும் முன் காப்பது நமது கடமை" என கூறினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி