குப்பைகளை மட்டுமல்ல கசப்பான நினைவுகளையும் எரிப்போம்!

தமிழர் திருநாளான தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற தத்துவத்துடன் இன்று (ஜன.14) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இல்லத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன், நம் மனதிலுள்ள கசப்பான நினைவுகள், ஈகோ மற்றும் எதிர்மறை எண்ணங்களை எரியூட்டி புதிய சிந்தனைகளுடன் வாழ்க்கையை தொடங்குங்கள். இந்த பாரம்பரிய பண்டிகை உணர்த்தும் வாழ்வியல் ரகசியமும் இது தான்.

தொடர்புடைய செய்தி